நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
A.A.A.A : ஏகன் படம் தோல்வி படம் என்று சொல்லப்படுகிறதே...?

அஜித் : அது ஒரு தோல்வி படம் அல்ல...அது...

A.A.A.A : (கேட்கிறவன் கேனயன்னா ஏகன் படம் ஏழு ஓஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதின்னு ஏகத்துக்கு அடிச்சு விடுவீங்களே...)......ஆனாலும் உங்கள் ரசிகர்களே அதை ஒத்துகொண்டிருக்கிறார்களே...?

அஜித் : அது ஒரு வெற்றிப்படமில்லாவிட்டாலும் தோல்வி படமல்ல...அது..

A.A.A.A : (தோல்வி படங்களுக்கு இப்பிடி ஒரு விளக்கம் கொடுக்கிறதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சு...)...அது எப்பிடி ஒரு படம் வெற்றி, தோல்வி இரண்டாகவும் இருக்க முடியும்...?


அஜித் : கிட்லராக வாழ்வது கொடிது...புத்தனாக வாழ்வதும் கடிது
கிட்லர், புத்தன் இரண்டுமாய் நான் இருந்தால் உனக்கு என்ன...தம்பி
உனக்கு என்ன...உனக்கு என்ன...

A.A.A.A : புரியலையே...

அஜித் : தோல்வி படம் கொடுப்பது கொடிது... வெற்றி படம் கொடுப்பது கடிது
வெற்றி தோல்வி இரண்டையும் கொடுத்தால் உனக்கு என்ன...தம்பி
உனக்கு என்ன...

A.A.A.A : (அடப்பாவி...அட்டகாசம் பட பாட்ட எதோட connection பண்றான் பாரு...!)….

புரிஞ்சுபோச்சு...தமிழ் சினிமாவில் உங்களால் மட்டும்தான் இரண்டாவும் இருக்கமுடியும்...

அஜித் : இப்பதான் நீ என்னை நல்லா புரிஞ்சுகிட்டா...அது...

A.A.A.A : ஆமா sir…அது எப்பிடின்டா.........................

பத்து பத்து பத்து பத்து...பத்துக்குள்ள ஒன்ன வெட்டு...
எட்டு எட்டு எட்டு எட்டு...எட்டு கூட ஒன்ன கூட்டு...

இப்ப சொல்லுங்க...உங்களா மட்டும்தான இரண்டாவும் இருக்கமுடியும்...

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin