நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
அஜித் : இது கதை அல்ல கருப்பு சரித்திரம் .

நீதிபதி : ஷப்பா ஆரம்பிச்சிட்டான்டா

அஜித் : என்ன sir நீங்களே இப்படி சொல்லலாமா ?

நீதிபதி : சொல்லவந்ததை சொல்லு ...அதவிட்டிட்டு தேவை இல்லாம dialog எல்லாம் பேசாத .

அஜித் : சரி கோபபடாதீங்க சொல்லுறன்...............................(அழுதுகொண்டே சொல்கிறார் ) அத்திபட்டி இன்னு ஒரு ஊர் இருந்திச்சு தெரியுமா உங்களுக்கு ?

நீதிபதி : எருமநாயக்கன்பட்டி இன்னு ஒரு ஊர் இருந்திச்சே தெரியுமா உனக்கு ?

அஜித் : தெரியாது !......

நீதிபதி : அதுக்கு இது சரியாபோச்சு .இதெல்லாம் ஒரு
கேள்வியாடா ? என்டா என் உயிரை வாங்குறா.. அந்த மூன்று பேரையும் ஏன் கடத்தினாய் அத முதலில சொல்லு .

அஜித் : அவங்க மூணுபேரும் என்ன பாத்து ஒம்பது இன்னு சொல்லீண்டாங்க .........

நீதிபதி: அவங்கள் உண்மையை தானே சொன்னாங்க ...........அது சரி அவங்கள எங்க வைச்சிருக்க .........? என்ன பண்ணினாய் ?..

அஜித் : அவங்கள ஒரு அறையில அடைச்சு வைச்சு என் படம் எல்லாத்தையும் போடுகாட்டீட்டன்

நீதிபதி : அட பாவி அதுக்கு அவங்கள தூக்கில
போட்டிருக்கலாம் ........

அஜித் : அது ......

நீதிபதி : நீ செய்த குற்றங்களுக்காக உன்னை நான் முப்பது வருடம் சிறை தண்டனையுடன் ... ராஜேந்தர் படம் , சிம்பு படம் திரும்ப திரும்ப போடுகாட்டும் படி தீர்பளிக்கிறேன் ..........

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin