நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் இளைய தளபதியின் ரசிகர்கள். 66,000 உறுப்பினர்கள் கொண்ட ஆர்க்குட் குழுவும், 10,000 ரசிகர்கள் கொண்ட யாஹூ குழுவும் எங்கள் இளைய தளபதிக்கு இருந்தாலும், தமிழில் எங்களுக்கு குறிப்பிடதக்க தளங்கள் எதுவுமில்லை. பல வலைப்பூக்கள் விஜய்க்காக இருந்தாலும் அவை தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகளில் காணப்படவில்லை. பல சமயங்களில் எங்கள் தளபதியை பலர் சீண்டும் போது அவர்களுக்கு தகுந்த பதிலடி தர இதுவரை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதோ வந்துவிட்டோம்.

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”

என்ற எங்கள் தளபதியின் வசனத்துடன் தொடங்குகிறோம்,. அவரின் புகழ் பரப்ப வந்திருக்கிற எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம். எங்களையும், தளபதியையும் சீண்டாத வரை நல்லது.

1 comments:

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்..

Post a Comment

Blog Widget by LinkWithin