நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ், இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம் நியூஸ்.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin