நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்கிட்ட‌த்த‌ட்ட‌ சூப்ப‌ர்சஸ்டாரின் அந்த‌ஸ்துக்கு வ‌ந்துவிட்டார் விஜ‌ய். எனினும் ம‌ருந்துக்குகூட‌ ஒரு ப‌ட‌த்திலும் கெட்ட‌ப்பை மாற்றி நடிக்காமலே ரசிகர்களின் நெஞ்சில் அதிக இடம் பிடித்தவர் நம்ம விஜய்.விஜ‌யை பேட்டியெடுக்க‌ போகும் நிருப‌ர்க‌ள் கெட்ட‌ப் ப‌ற்றி கேள்வியை கேட்காம‌ல் இருந்த‌தும் இல்லை."என‌து தோற்ற‌த்திற்கு தேவையில்லாம‌ல் கெட்ட‌ப் மாற்றி ந‌டித்தால் பொருத்த‌மாக‌ இருக்காது. க‌தைக்கு தேவைப்ப‌ட்டால் ம‌ட்டுமே ந‌டிப்பேன்" என்ற‌ ப‌தில்தான் விஜ‌ய்யிட‌மிருந்து தொட‌ர்ந்து வ‌ந்த‌து.கெட்டப்பை மாற்றி நடிப்பது என்பது அவ்வவளவு சாதரனமில்லை ஒரே மாதிரி நடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் வெற்றியே காரனம் என்பது சிலருக்கு புரிவதில்லை. என‌வே த‌ன‌து 51வ‌து ப‌ட‌த்தில் புதிய‌ கெட்ட‌ப்பில் ந‌டிக்க‌ திட்ட‌மிட்டுள்ளாராம்.த‌ன‌க்கு எந்த‌ மாதிரியான‌ வேட‌ங்க‌ள் பொரு ந்துகிற‌து என்ப‌தை தெரி ந்து கொள்ள‌ ச‌மீப‌த்தில் ப‌ல‌ தோற்ற‌ங்க‌ளில் புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து பார்த்தாராம் விஜ‌ய். இதில் மொட்டை த‌லையும் அட‌ங்கும். எடுத்த‌ சி.டி போட்டு பார்த்து சுய சோத‌னை ந‌ட‌த்திய‌பின் சில‌ தொற்ற‌ங்க‌ளீல் ந‌டிப்ப‌தென்ற‌ முடிவிற்கு வ‌ந்துள்ளாராம்.என‌வே த‌ன‌க்கு ஒத்துப்போகும் கெட்ட‌ப்புக்கு த‌குந்த‌ க‌தையை த‌யார் செய்யும்ப‌டி சில‌ இய‌க்குன‌ர்க‌ளிட‌ம் வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin